சம்மருக்கு வெளிநாட்டுக்கு பறந்த பூஜா வெங்கட்!! காருக்குள் எடுத்த புகைப்படங்கள்..

Super Singer Photoshoot Summer Season Tamil Singers Pooja Venkat
By Jai Apr 28, 2026 02:00 PM GMT
Report

பூஜா வெங்கட்

சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் பூஜா வெங்கட். இவர் பாடிய பாடல்கள் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றதை தாண்டி, DJ பிளாக் இவருக்காக போடும் பாடல்களும், கவுண்டர்களும் மிகவும் பிரபலமான ஒன்று.

சம்மருக்கு வெளிநாட்டுக்கு பறந்த பூஜா வெங்கட்!! காருக்குள் எடுத்த புகைப்படங்கள்.. | Super Singer Pooja Venkat Summer Out Photos Post

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பூஜா, அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை அதில் வெளியிடுவார். மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்தார்.

புகைப்படங்கள்

தற்போது சம்மர் விடுமுறைக்காக அவுட்டிங் சென்று காரில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery