சிங்கபூருக்கு பறந்த சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்!! யார் கூட போயிருக்காங்க பாருங்க...

Super Singer Singapore Tamil Singers Pooja Venkat
By Edward Jun 21, 2025 10:30 AM GMT
Report

சூப்பர் சிங்கர் பூஜா

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து டிஸ்குவாலிஃபையர் ஆனார். அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4வது ஃபைனல் லிஸ்ட் இடத்தை பிடித்து எலிமினேட் ஆனார்.

ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமராக ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டார். இதனை தொடர்ந்து அவுட்டிங் புகைப்படங்கள், ரீல்ஸ் பாடல் வீடியோக்களை பகிர்ந்து வந்தார்.

சிங்கபூருக்கு பறந்த சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்!! யார் கூட போயிருக்காங்க பாருங்க... | Super Singer Pooja Venkat Went Singapore Concert

பாட்டு பாடுவதை தாண்டி தற்போது நடனத்திலும் கவனம் செலுத்தும் பூஜா, சமீபகாலமாக நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

Starlit Gala Night Party 

இந்நிலையில் சிங்கபூரில் ஜூன் 21 ஆம் தேதி இன்று நடிக்கவுள்ள Starlit Gala Night Party நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். அவருடன் பாடகர் அருள்பிரகாசம், கிரிஷ் மனோஜ், குரேஷி, விஜே பவித்ரா, மகேஷ் உள்ளிடவர்கள் பூஜாவுடன் சென்றுள்ளனர்.

அனைவரும் சிங்கபூர் விமானநிலையத்திற்கு வந்துள்ள வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

GalleryGallery