சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத்-ஆ இப்படி!! மாடர்ன் லுக்கில் ஷாக்கொடுக்கும் போட்டோஷூட்..
Super Singer
Photoshoot
Pragathi Guruprasad
Tamil Singers
By Edward
சூப்பர் சிங்கர் பிரகதி
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடியும் ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார் சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத்.
பிரகதி குருபிரசாத், நடிகரும் குக் வித் கோமாளி பிரபலமும் அஸ்வின் குமாருடன் சேர்ந்து ஒரு ஆல்பம் வீடியோவில் நடித்து பாடியுள்ளார்.
அடடா என்ற பெயரில் உருவாகியுள்ள இப்பாடல் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், இருவருக்கும் இடையில் இருக்கும் கெமிஸ்ட்ரியை பலரும் ரசித்து வருகிறார்கள்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரகதி, தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
