ஓவர் கவர்ச்சியில் சூப்பர் சிங்கர் பிரகதி.. புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்

Super Singer Pragathi Guruprasad
By Karthick Raja Nov 13, 2022 09:55 AM GMT
Report

சூப்பர் சிங்கர் பிரகதி 

சூப்பர் சிங்கர் மூலம் பிரபலாமானவர் பிரகதி. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் 2012ஆம் ஆண்டு பின்னணி பாடகியாக வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து பரதேசி, வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும், தீரன், ராட்சசன் ஆகிய படங்களில் பாடியுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்து வரும் பிரகதி அவ்வப்போது கிளாமராக உடை அணிந்து புகைப்படங்களை கூட பதிவிட்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது ஓவர் கவர்ச்சியான உடையில் புகைப்படம் எடுத்துகொண்டு அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

Gallery