சூப்பர் சிங்கர் பிரகதியா இது! விளம்பரத்திற்காக வெறும் துண்டுடன் வெளியிட்ட வீடியோ

Super Singer Pragathi Guruprasad
By Edward Nov 27, 2022 02:59 PM GMT
Report

ஜூனியர் சீரியர் போன்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் போட்டியிட்டு பிரபலமாகி வருகிறார்கள்.

அதில் முக்கிய புள்ளியாக இருந்தவர் பிரகதி. மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி.

தமிழில் பல படங்களில் பாடியுள்ளார். சில படங்களில் நடித்தும் வந்துள்ளார்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் க்ளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். மாடர்ன் பெண்ணாக இருந்து வரும் பிரகதி விளம்பரத்திற்காக வெறும் துண்டுடன் எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.