சூப்பர் சிங்கர் பிரகதியா இது!! விளம்பரத்திற்காக வெறும் டவலுடன் வெளியிட்ட புகைப்படம்..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரபாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் சீனியர் 9 சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் அதன்பின் சினிமா வாய்ப்பு பெற்று முன்னணி பாடகர்களாக திகழ்ந்தும் வருகிறார்கள். அப்படி மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாடகி பிரகதி. தமிழில் பல படங்களில் பாடியுள்ளார்.
சில படங்களில் நடித்தும் வந்துள்ளார். குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டிலாகியிருக்கும் பிரகதி, மாடல் துறையில் அதிக கவனம் செலுத்தியும் வருகிறார். சில வருடங்களுக்கு முன் பீர் குடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
பின் கிளாமர் போட்டோஷூட் என வெளியிட்டு ஷாக் கொடுப்பார். மேக்கப் மற்றும் ஆடை சம்பந்தமான பொருட்களுக்கு விளம்பரம் செய்தும் வருகிறார். தற்போது வெறும் டவல் அணிந்து குளியல் அறை புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.