பிகினியில் எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி! வெளிநாட்டுல இதுதான் பண்றியா சிம்ரன்..

singer supersinger pragathi pragathiguruprasad
By Edward Apr 11, 2022 02:49 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பலர் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகிகளாக வளர்ந்து வருகிறார்கள். அந்தவரிசையில் பலர் ஜூனியர் சீரியர் போன்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் போட்டியிட்டு பிரபலமாகி வருகிறார்கள்.

அதில் முக்கிய புள்ளியாக இருந்தவர் பிரகதி. மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி. தமிழில் பல படங்களில் பாடியுள்ளார். சில படங்களில் நடித்தும் வந்துள்ளார்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் பீர் குடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இடையில் க்ளாமர் புகைப்படங்களையும் பீச்சில் டூபீஸ் புகைப்படங்களையும் வெளியிட்டு ஷாக் கொடுத்தார். தற்போது கடற்கரை மணலில் பிகினி ஆடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். என்ன சிம்ரன் இதெல்லாம் என்று ரசிகர்கள் பலர் கலாய்த்தும் வருகிறார்கள்.