சூப்பர் சிங்கர் பிரகதியா இது!! பீச்சில் வெறும் அந்த ஆடையுடன் வெளியிட்ட புகைப்படம்
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.
இந்நிகழ்ச்சியில் பங்குபெரும் போட்டியாளர்கள் சினிமாவில் பாடும் வாய்ப்பினை பெற்று பிரபலமாகிவிடுவார்கள்.
அப்படியொரு பிரம்மாண்ட நிகழ்ச்சியாக கருதும் இந்நிகழ்ச்சியில் 2வது சீசனின் பங்குபெற்று பிரபலமானவர் பிரகதி குருபிரசாத்.

மலேசிய வாழ் தமிழ் பெண்ணாக அறிமுகமாகி 2வது சீசனின் இரண்டாம் இடத்தினை பெற்றார். இதன்பின் சில படங்களில் பாடியும் இருக்கிறார்.
இதனைதொடர்ந்து வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டிலாகிய பிரகதி அங்கு நடக்கும் கச்சேரிகளில் கலந்து வந்தார். பாடுவதை தாண்டி மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்ட பிரகதி கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் பிரகதி கடற்கரையில் வெறும் உள்ளாடையுடன் விளையாடியுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.