சூப்பர் சிங்கர் பிரகதியா இது? டூபீஸ் ஆடையில் போஸ் கொடுத்த புகைப்படம்
சூப்பர் சிங்கர் போட்டி
விஜய் தொலைக்காட்சி சேனலில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் பங்கு பெறும் போட்டியாளர்கள் சினிமாத்துறையில் கலக்கி வருகிறார்கள்.
அப்படி சூப்பர் 2012 ஆம் ஆண்டு ஒளிப்பரப்பாகிய சூப்பர் சிங்கர் 3 சீசனில் தமிழ் வழி கனடா சிறுமியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் பிரகதி.
அந்த சீசனில் 2 ஆம் இடத்தினை பிடித்த பிரகதி அதன்பின் சினிமாவில் ஒருசில பாடல்களை பாடியும் இருக்கிறார்.
மாடல் பெண்
அதன்பின் பிரகதி அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார். சமீபகாலமாக குட்டையாடை, டூபீஸ் ஆடை, மாடலிங் போட்டோஷூட் என்று இணையத்தில் பகிர்ந்து ஷாக் கொடுத்து வருவார்.
மாடலிங்துறையில் அதிக ஈடுபாடு இருப்பதால் சமீபத்தில் ஃபேஷன் ஷோ ஒன்றிலும் கலந்து கொண்டுள்ளார். தற்போது டூபீஸ் ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.