இறுக்கமான ஆடையில் ஜிம் ஒர்க்கவுட்!! சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட வீடியோ..
Super Singer
Pragathi Guruprasad
Tamil Singers
By Edward
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பிரகதி குருபிரசாத்.
மலேசிய வாழ் தமிழ் பெண்ணாக சூப்பர் சிங்கர் ஜூனியர் 2வில் கலந்து கொண்டு கடைசி வரை நின்று 2 ஆம் இடத்தினை பிடித்தார்.
அதன்பின் ஒருசில படங்களில் பாடகியாக பாடிய பிரகதி, வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டிலாகினார்.
பாடல் பாடும் வாய்ப்பு சினிமாவில் கிடைக்காததால் அமெரிககவில் அம்மாவுடன் செட்டிலாகி விட்டார்.
பாட்டு பாடுவதை தாண்டி மாடலிங் துறையில் கவனம் செலுத்தி விளம்பரங்களையும் செய்து வருகிறார்.
தற்போது தீவிர ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.