சூப்பர் சிங்கர் பிரகதியா! க்ளாமர் ரூட்டுக்கு இப்படி தாவி இருக்காங்களே..புகைப்படம்

Super Singer Pragathi Guruprasad
By Edward May 20, 2022 04:10 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் பல போட்டியாளர்கள் வெற்றி பெற்று சினிமாத்துறையில் பாடகர்களாக பிரபலமாகி வருகிறார்கள்.

அப்படி சூப்பர் சிங்கர் ஜூனியர் 2வது சீசனில் கலந்து கொண்டு ரன்னர் அப் டைட்டிலை வென்றவர் பிரகதி. சிங்கப்பூர் தமிழச்சியாக போட்டியிட்டு மக்கள் மனதை ஈர்த்தார். இதன்பின் ஒருசில படங்களில் பாடிய பிரகதி வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டிலாகினார்.

பாடல் மட்டும் இல்லாது மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்ட பிரகதி போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து சூப்பர் சிங்கர் பிரகதியா இது? க்ளாமரில் இப்படியா என்று ஷாக்காகி வருகிறார்கள்.

GalleryGalleryGallery