மதுவுக்கு அடிமை! அடையாளம் தெரியாமல் மாறிய சூப்பர் சிங்கர் பிரகதி..
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பலர் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகிகளாக வளர்ந்து வருகிறார்கள். அந்தவரிசையில் பலர் ஜூனியர் சீரியர் போன்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் போட்டியிட்டு பிரபலமாகி வருகிறார்கள்.
அதில் முக்கிய புள்ளியாக இருந்தவர் பிரகதி. மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி. தமிழில் பல படங்களில் பாடியுள்ளார். சில படங்களில் நடித்தும் வந்துள்ளார்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் பீர் குடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
பின் கிளாமர் போட்டோஷூட் என வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது 24 வயதாகும் பிரகதி ஆள் அடையாளம் தெரியாதவாறு மாறி போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/dd499704-83ce-4123-aec3-a58f6dabb833/22-61efb800e0a3b.webp)