அதை இப்படியும் மறைக்கலாம்! சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட வீடியோ..

singer supersinger television pragathi
By Edward Mar 04, 2022 03:15 AM GMT
Report

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பிரகதி குருபிரசாத். மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக ஜூனியர் 2வது சீசனில் கலந்து கொண்ட பிரகதி தற்போது வெளிநாட்டின் தன் குடும்பத்துட வசித்து வருகிறார்.

இடையில் ஒருசில படங்களில் பாடிய பிரகதி கச்சேரி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றும் இணையத்தில் பாடல்களை பாடியும் வருகிறார். அதேசமயம் க்ளாமர் போட்டோஷூட் வீடியோ என வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பார்.

சமீபத்தில் கூட பிகினி ஆடையணிந்து இணையத்தில் பதிவிட்டு ஷாக் கொடுத்தார். தற்போது பிம்பிள்ஸை இப்படியும் மறைத்து அழிக்கலாம் என்று வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

GalleryGallery