சூப்பர் சிங்கர் பிரகதியா இது? நண்பர்களுடன் இரவு பார்ட்டி புகைப்படம்.
supersinger
television
pragathi
By Edward
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமாகி டைட்டிலை கைப்பற்றியவர் பிரகதி குருபிரசாத். மலேசிய தமிழ்வாழ் பெண்ணாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரகதி தமிழ் பாடல்களில் பாடி வருகிறார்.
தற்போது அமெரிக்காவில் பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரகதி க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தன்னுடைய பெயர் பிரகதி என்று தான் என் பெற்றோர்கள் வைத்துள்ளனர்.
இப்படி தான் என்னை மற்றவர்கள் கூப்பிடுகிறார்கள் என்று கூறி குட்டை ஆடையணிந்து வீடியோவை சமீபத்தில் வெளியிட்டார். தற்போது நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/30218c53-bdf8-4beb-b034-c031c3361982/22-61f699e99a1e2.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/825cb29e-aa12-4971-8380-9c80ead30f77/22-61f699e9baad4.webp)