நம்ம சூப்பர் சிங்கர் பிரியங்காவா இது? டாக்டர் வேலையில் இப்படி பிஸியாம்!
singer
supersinger
television
priyankank
By Edward
பிரபல தொலைக்காட்சி சேனல் மூலம் பல சினிமாவில் பிரபலங்களாக ஜொலித்து வருகிறார்கள். அப்படி ஒரு பிளாட்பார்மாக அமைந்து வருகிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.
பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் பிரியங்கா என்கே. நிகழ்ச்சிக்கு பின் இசை கச்சேரியிலும், இளையராஜா, ஏஆர் ரகுமான் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றும் வருகிறார்.
கடந்த 2021ல் பல் மருத்துவதுறையில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு பல மருத்துவராக பணியாற்றி வருகிறார். மருத்துவராகவும் பாடகியாகவும் இருந்து சமுகவலைத்தளத்தில் நேரங்களை ஒதிக்கி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வந்து பாடகி சித்ராவின் பாடலான சின்னச்சின்ன வண்ணக்குயில் பாடலை பாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.