டாக்டர் பாடகி எல்லாத்தையும் விட்டுவிட்டு போட்டோஷூட்!! சூப்பர் சிங்கர் பிரியங்காவின் க்யூட் புகைப்படம்

Super Singer Priyanka NK
By Edward Apr 06, 2023 11:23 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பலர் சினிமாவில் பல படங்களில் பாடி பிரபலமாகிவிடுகிறார்கள்.

அந்தவரிசையில், சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் பிரியங்கா என்கே. நிகழ்ச்சியில் பிரியங்கா பாடிய பாடல்களில் சின்ன சின்ன வண்ணக்குயில் பாடல் அவரின் குரலில் ரீகிரியேட் செய்தது தான் தற்போது வைரலாகி வருகிறது.

டாக்டர் பாடகி எல்லாத்தையும் விட்டுவிட்டு போட்டோஷூட்!! சூப்பர் சிங்கர் பிரியங்காவின் க்யூட் புகைப்படம் | Super Singer Priyanka Nk Latest Photoshoot Paris

இந்த பாடலை பாடி கோடிக்கணக்கில் சம்பாதித்தாகவும் நிகழ்ச்சியில் பிரியங்கா கூறியிருந்தார். பாடகியை தான் பல் மருத்துவராகவும் பணியாற்றி வரும் பிரியங்கா தற்போது நடிகையாகவும் அறிமுகமாகவுள்ளார்.

விரைவில் அந்த வீடியோவின் பிரமோ வெளியாகவுள்ளதாம். பாடகி, மருத்துவர் என்று இருந்து மக்கள் மனதை ஈர்த்து வந்த பிரியங்கா தற்போது போட்டோஷூட் பக்கம் சென்று கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது பாரிஸ் எஃபில் டவர் முன்பு எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.