சூப்பர் சிங்கர் பிரியங்காவா இது!! சேலை எப்படி இருக்காங்க பாருங்க..

Super Singer Star Vijay Priyanka NK Tamil Singers
By Edward Apr 15, 2025 05:15 PM GMT
Report

சூப்பர் சிங்கர் பிரியங்கா

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் பிரியங்கா NK.

சூப்பர் சிங்கர் பிரியங்காவா இது!! சேலை எப்படி இருக்காங்க பாருங்க.. | Super Singer Priyanka Nk Recent Song Reels Video

மருத்துவ படிப்பை முடித்து பல் மருத்துவராகவும் பணியாற்றிய பிரியங்கா, விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் கச்சேரிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

சமீபத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகிய இன்னும் கொஞ்சம் காலம் பாடலை பாடி எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.