மறைந்த ஜானகி அம்மா குரலில் சூப்பர் சிங்கர் பிரியங்கா!! என்ன வாய்ஸ்யா...
Super Singer
Priyanka NK
Tamil Singers
S Janaki
By Jai
சூப்பர் சிங்கர் பிரியங்கா
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பலர் சினிமாவில் பல படங்களில் பாடி பிரபலமாகிவிடுகிறார்கள்.

அந்தவரிசையில், சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் பிரியங்கா NK. மருத்துவ படிப்பை முடித்து பல் மருத்துவராகவும் பணியாற்றிய பிரியங்கா, விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் கச்சேரிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
மறைந்த ஜானகி
கடந்த வாரம் சூப்பர் சிங்கர் ஜூனியர் 11ல் S ஜானகி தி டைம்லஸ் வாய்ஸ் என்ற தலைப்பில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் பாடினர். அதில் பிரியங்கா என்கே, அன்னக்கிளி உன்னை தேடுதே என்ற பாடலை தன்னுடைய வாய்ஸில் பாடி அசத்தியுள்ளார்.