எல்லை மீறிய விஜய் டிவி, கொந்தளித்த பெற்றோர்கள்
Super Singer
By Tony
விஜய் டிவி எப்போதும் பல தரமான நிகழ்ச்சிகளை கொடுத்து வருகிறது.
அதில் இருந்து வெளியே வந்து உச்சம் தொட்டவர்கள் தான் சிவகார்த்திகேயன், சந்தானம், ப்ரியா பவானி ஷங்கர். இவர்களை போல் பலரும் பல திறமையுடன் வந்துள்ளனர், அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டிஜே ப்ளாக் என்பவர் ஒரு பெண்ணுக்கு மட்டும் ஸ்பெஷலாக பாடல்களை பதிவிடுவார்.
இந்த வாரம் அந்த பெண்ணின் பெற்றோர்கள் வந்து, எல்லாத்திற்கும் ஒரு எல்லை இருக்கிறது.
இத்துடன் இதை நிறுத்துங்கள் என கோபமாக பேசியுள்ளனர், பிறகு என்ன ஆனது என்பது இன்றைய எபிசோடில் தான் தெரிய வரும்.