சூப்பர் சிங்கர் 8 குட்டிப்பெண் ரிஹானாவா இது! இப்படி பெரியவளா வளர்ந்துட்டாங்க..

Super Singer Star Vijay Tamil Singers
By Edward Aug 31, 2023 09:45 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் மக்கள் மத்தியில் பல ஆண்டுகளாக ஈர்த்து வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அதேபோல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நல்ல ஒரு இடத்தினை பிடித்து வருகிறார்கள்.

சூப்பர் சிங்கர் 8 குட்டிப்பெண் ரிஹானாவா இது! இப்படி பெரியவளா வளர்ந்துட்டாங்க.. | Super Singer Rihaana Latest Photos Post

ஜூனியர், சீனியர் என இரு நிகழ்ச்சிகளாக நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி சமீபத்தில் சூப்பர் சிங்கர் சீனியர் 9வது சீசன் நிறைவு பெற்றது. கடந்த ஆண்டு மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்தவர் தான் ரிஹானா.

அனைவரும் அவர் தான் வெற்றிப்பெறுவார் என்று கூறப்பட நிலையில் இரண்டாம் இடத்தினை பிடித்தார். மேலும் சன் டிவியில் சன் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டிப்போட்டு வின்னராகவும் டைட்டிலை கைப்பற்றி அனைவரையும் தன் கவனத்தை ஈர்த்தார்.

சமீபத்தில் மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 சீசன் ஆரம்பித்துள்ளது. ஆரம்ப நிகழ்ச்சிக்கு ரிஹானாவும் கலந்து கொண்டு பாடியிருந்தார். தற்போது வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளதை பார்த்து ரசிகர்கள் நம்ம ரிஹானாவா இது என்று கேட்டு வருகிறார்கள்.