சூப்பர் சிங்கர் 8 குட்டிப்பெண் ரிஹானாவா இது!! லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்
பிரபல தொலைக்காட்சி சேனலில் மக்கள் மத்தியில் பல ஆண்டுகளாக ஈர்த்து வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
அதேபோல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நல்ல ஒரு இடத்தினை பிடித்து வருகிறார்கள்.
ஜூனியர், சீனியர் என இரு நிகழ்ச்சிகளாக நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி சமீபத்தில் சூப்பர் சிங்கர் சீனியர் 9வது சீசன் நிறைவு பெற்றது. கடந்த ஆண்டு மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்தவர் தான் ரிஹானா.
அனைவரும் அவர் தான் வெற்றிப்பெறுவார் என்று கூறப்பட நிலையில் இரண்டாம் இடத்தினை பிடித்தார்.
சமீபத்தில் மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 சீசன் ஆரம்பித்துள்ளது. ஆரம்ப நிகழ்ச்சிக்கு ரிஹானாவும் கலந்து கொண்டு பாடியிருந்தார்.
தற்போது ரிஹானா இணையத்தில் ஆக்டிவாக இருந்து தன்னுடைய க்யூட் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். ரிஹானாவா இது இப்படி வளர்ந்துட்டாங்களே என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.