சூப்பர் சிங்கர் செந்திலின் அம்மாவா இது! அரங்கமே கண்ணீரில் மூழ்கிய வீடியோ..
supersinger
television
senthil
realityshow
supersinger6
Thaayillaamal Naan Illai
By Jai
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருக்கும் இந்நிகழ்ச்சியில் 2018ல் சீனியர் சூப்பர் சிங்கர் 6ல் கலந்து கொண்டு டைட்டிலை கைப்பற்றியவர் செந்தில்.
மனைவி கணவர் இருவரும் போட்டியாளராக கலந்து கொண்டு கிராமத்திய பாடலை போற்றி வந்தனர். செந்திலும் அவரது மனைவியும் திரைப்படங்களில் தற்போது பாடி வருகிறார்கள்.
இந்நிலையில், செந்தில் அவரது தாயை அதே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூட்டி வந்துள்ளார் நிகழ்ச்சியில் தாயை மையமாக வைத்து பல பாடியதை போன்று செந்திலும் அவர் அம்மாவை நினைத்து பாடி அரங்கையே கண்ணீரில் மூழ்கடித்துள்ளார். இதோ அந்த வீடியோ.