சூப்பர் சிங்கர் சிவாங்கியா இது! இறுக்கமான ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படம்..
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர்களில் ஒருவர் சிவாங்கி. சிங்கராக ஆரம்பித்த வாழ்க்கையில் ஸ்டார் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து மிகப்பெரிய ஆதரவை மக்களிடம் பெற்றார்.
பெரியளவில் வரவேற்பு பெற்ற சிவாங்கி, டான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அவதாரம் எடுத்தார்.

அதன்பின் குக் வித் கோமாளியின் 4வது சீசனில் போட்டியாளராக கலமிரங்கி அசத்தி வருகிறார்.
பிரபலங்கள் ஆகிவிடாலே போது போட்டோஷூட் பக்கம் செல்வது அனைவரது வழக்கமாக இருப்பதை போன்று சிவாங்கியும் அதை செய்து வருகிறார்.
அந்தவகையில் அடக்கவுடக்கமாக இருந்த சிவாங்கி தற்போது அப்படியே ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாடர்ன் ஆடைக்கு மாறியிருக்கிறார்.
இறுக்கமான டிசர்ட் அணிந்து கிளாமர் லுக்கில் பார்த்தபடி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

