சூப்பர் சிங்கர் சிவாங்கியா இது! என்னம்மா இப்படி மாறிடீங்க.. வீடியோ..
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் அந்த நிகழ்ச்சி மூலம் சினிமா வாய்ப்பு பெற்று பிரபலமாகி விடுகிறார்கள்.
அப்படி சிங்கராக வளம் வந்து கொண்டிருக்கிறவர் சிவாங்கி. சூப்பர் சிங்கர் சீனியர் 7 சீசனில் பங்கேற்றார். குரலுக்கு சம்மந்தமே இல்லாத அளவிற்கு பாடி அனைவரையும் ஈர்த்து வந்தார். அந்நிகழ்ச்சிக்கு பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார்.
ஒருசில படங்களில் பாடியும் வந்த சிவாங்கி நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். கிடைக்கும் நேரத்தில் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்து வரும் சிவாங்கி தற்போது இதுவரை காணாத அளவில் போட்டோஷுட் எடுத்து வெளியிட்டுள்ளார்.
வீடியோவை பார்த்து ரசிகர்கள் சிவாங்கியா இது என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.