23 வயதில் ஸ்லீப்பிங் ரூம் புகைப்படம்! சூப்பர் சிங்கர் பிரகதி அம்மாவுடன் வெளியிட்ட வீடியோ, புகைப்படம்..
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். பல ஆண்டுகளாக ஆரம்பித்து தற்போது வரை சீனியர், ஜூனியர் என சீசன்களை ஆரம்பித்து டிஆர்பியை தட்டு தூக்கி வருகிறது.
தற்போது அதன் தொடர்ச்சியாக கொரானா லாக்டவுனிற்கு பிறகு சூப்பர் சிங்கர் பல பிரபல பாடகர்களுடன் ஆரம்பித்துள்ளது. இதனால் பல சூப்பர் சிங்கர் பாடகர்கள் சினிமாவில் பிரபலமாகி புகழ் பெற்று வருகிறார்கள்.
அந்த வரிசையில் இருப்பவர் பிரகதி குருபிரசாத். கனடாவில் வசித்து தமிழ் பேசும் பாடகியாக அறிமுகமாகி பிரபலமானவர் பிரகதி. சூப்பர் சிங்கர் டைட்டில் ரன்னருக்கு பிறகு பல படங்களில் பாடி புகழ் பெற்று வருகிறார்.
தற்போது லாக்டவுனால் பாடல் வாய்ப்பு கிடைக்காமல் போட்டோஹுட் பக்கம் நடிகைகளுக்கு சமமாக இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
இதை தொடர்ந்து படுக்கை அறையில் படுத்தவாறு எடுத்த புகைப்படத்தையும் அவரது அம்மாவுடன் நடனமாடி குத்தாட்டம் போட்ட வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.