26-வது பர்த்டே!! சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷாவின் ரீசெண்ட் புகைப்படங்கள்...

Super Singer Tamil Singers
By Edward Oct 02, 2025 07:45 AM GMT
Report

சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வெற்றிப்பெற்று சினிமாத்துறையில் நல்ல இடத்தினை பிடிக்கிறார்கள்.

அப்படி சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய ஆதரவை பெற்றவர் ஸ்ரீநிஷா. அரையிறுதி போட்டியில் கலந்து கொண்ட ஸ்ரீநிஷா, அதன்பின் பல படங்களில் பாடி வருகிறார்.

26-வது பர்த்டே!! சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷாவின் ரீசெண்ட் புகைப்படங்கள்... | Super Singer Srinisha Jayaseelan Birthday Photo

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீநிஷா, பல பாடல்களை ரீகிரியேட் செய்து பாடி வீடியோவை பகிர்ந்து வருகிறார். .

தற்போது 26 வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கும் ஸ்ரீநிஷா, குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.