சூப்பர் சிங்கர் பிரகதியா இது? குட்டையாடையில் இப்படியொரு போஸ் கொடுக்கும் புகைப்படம்..

Super Singer Pragathi Guruprasad
By Edward Jul 01, 2022 03:30 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜூனியர், சீனியர் என நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் சமீபத்தில் முடிந்தது. டைட்டில் வின்னராக கிரியாங் என்ற சிறுவன் தட்டிச்சென்றார்.

இதேபோல் பல ஆண்டுகளுக்கு முன் சூப்பர் சிங்கர் டைட்டிலை கைப்பற்றியவர் பிரகதி குருபிரசாத். மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார்.

இதன்பின் ஒருசில பாடல்களை பாடியுள்ள பிரகதி வெளிநாட்டில் தன் அம்மாவுடன் செட்டிலாகியுள்ளார். பாடல் வாய்ப்பில்லாமல் அங்கு நடக்கும் சில கச்சேரிகளிலும் பங்கு பெற்று வருகிறார்.

மேலும் மாடலிங் பிடித்ததால் க்ளாமர் போட்டோஷூட் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்தும் வருகிறார். தற்போது குட்டையாடையில் ஷாக்காகும் அளவிற்கு ஒரு போஸில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Gallery