100 ரூபாய் பிரியாணி சாப்பிட்டா சிம்பிளா! நானும் தான் BMW கார்ல போற! வைரலாகும் சூப்பர் ஸ்டார் வீடியோ
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். பீஸ்ட் படத்திற்காக பிரமோஷன் இல்லை என்று சமீபத்தில் அப்படத்தின் இயக்குனர் விஜய்யை வைத்து பேட்டியெடுத்தார். அப்போது விஜய் எவ்வளவு எளிமையானவர் என்று கூறினார்.
ஒருமுறை விஜய் தன்னை சாப்பிட அழைத்ததாக பிரம்மாண்டமாக விருந்து இருக்கும் என்று எதிர்ப்பார்த்து சென்றுள்ளாராம் நெல்சன். எல்லோரும் பேசி முடித்த பிறகு 100 ரூபாய் பிரியாணி பாக்கெட்டினை கொடுத்தார். இதுதான் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளா விஜய்.
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் விஜய் இப்படியொரு சிம்பிளாக இருக்கிறார் என்று நெல்சன் வியந்தாராம். இதனை கலாய்க்க, ரஜினி ரசிகர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.
அதில், 2.0 படத்தின் போது அர்ச்சனா சிம்பிளி சிட்டி பற்றி கேட்டிருந்தார். அதற்கு சூப்பர் ஸ்டார், நான் BMW காரில் செல்கிறேன், போயஸ் கார்டனில் வீடு, 5 ஸ்டார் ஓட்டலில் சாப்பிடுகிறேன் என்று சிரித்தபடி இதுதான் சிம்பிளிசிட்டியா என்று கூறியுள்ளார்.
மேலும், ஒருவேளை என்னுடைய, உடையை பார்த்து அப்படியே கூறுகிறீர்களா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் எளிமையான ஆள் கிடையாது என்று அனைவரும் வியக்கும் வகையில் ஒரு பதிலை கொடுத்துள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Rajinikanth ❤️ https://t.co/TMy9GZU83A pic.twitter.com/g2tfArdG6X
— ?? (@D1OSPS) April 12, 2022