பிரபல நடிகரின் வசூலை பார்த்து பயந்து போன ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டாருக்கு இந்த நிலைமையா
ரஜினிகாந்த் இன்றும் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் ஒரு படம் வருகின்றது என்றால் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும்.
அப்படி ரஜினிகாந்த் 73 வயதில் இன்றும் நம்பர் 1 இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த் எப்போதும் காலத்திற்கு தகுந்தால் போல் தன்னை மாற்றிக்கொள்வார்.
அப்படி மாற்றிக்கொள்ளாதவர்களே வீசும் காற்றில் காணாக போவார்கள். அந்த வகையில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகர் ராமராஜன். இவரின் கரகாட்டக்காரன் படம் ஓடிய ஓட்டம், செய்த வசூல் எல்லாம் நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் ராமராஜன் பல வருடங்களுக்கு பிறகு சாமனியன் என்ற படத்தில் நடித்துல்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கே.எஸ்.ரவிகுமார் கலந்துக்கொண்டார்.
அதில் அவர் பேசுகையில் 80களில் ராமராஜனின் வசூலை பார்த்து ரஜினிகாந்தே ஒரு கட்டத்தில் பயந்து போனதாக ரவிகுமார் பேசியுள்ளார்.