சிகரெட் பிடித்து கொண்டே பிரஸ் மீட்டில் பேசிய சூப்பர் ஸ்டார்!! வீடியோவால் ஷாக்காகும் ரசிகர்கள்..
சூப்பர் ஸ்டார் என்றாலே நமக்கு முதலில் நியாபகம் வரும் நபர் நடிகர் ரஜினிகாந்த் தான். தன்னுடைய ஸ்டைலில் அவர் நடிக்கும் நடிப்பால பல கோடி ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அதேபோல் படத்தில் அவர் சிகரெட் பிடிக்கும் விதம் அனைவரையும் சுண்டி இழுக்கும்.
அதற்கு காரணம் ரஜினிகாந்த் நிஜ வாழ்க்கையில் தொடர்ந்து சிகரெட் பிடிக்கும் சைன்ஸ் ஸ்மோக்கராக திகழ்ந்து வந்தார். அவரின் சிகரெட் பிடிப்பதை அவரது குரு கே பாலசந்தர் பார்த்து திட்டியதால் தான் சிகரெட் படப்பிடிப்பில் சிகரெட் பிடிப்பதையே நிறுத்திவிட்டார்.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது சிகரெட் பிடித்துக் கொண்டே அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
இந்த சம்பவம் பெரியளவில் விமர்சனத்திற்குள்ளானது. அதன்பின்பும் சிகரெட் பிடித்து வந்த ரஜினிகாந்தை அவரது மனைவி லதா தான் முற்றிலும் சிகரெட் பிடிக்காத நபராக மாற்றியிருக்கிறார்.