விஜய் எல்லாம் ரஜினி கால்ல விழுவார், சமமே கிடையாது..விஜய் கடுமையாக விமர்சித்த ரஜினியின் உறவினர்
Kamal Haasan
Rajinikanth
Actors
Tamil Actors
By Dhiviyarajan
சினிமாவில் விஜய் - ரஜினி இடையே மோதல் ஏற்படுகிறது என்று சினிமா வட்டாரங்களில் தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ரஜினியின் உறவினர் மதுவந்தி, இது தொடர்பாக பேசி இருப்பார். அதில் அவர், லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் விஜய் காட்டுக்குள் யானை, முயல் கதை சொல்லி யார் பெரிய ஆள் தெரியுமா? என்று கதை சொல்லவிட்டு கடைசியில் ஒரே சூப்பர்ஸ்டார் என்று பேச்சை முடித்துவிட்டார்.
அப்போது சூப்பர் ஸ்டார் யார் என்று தெரிந்த எதற்கு இந்த ஒப்பீடு. விஜய் பல மேடைகளில் ரஜினியின் விழுந்து இருக்கிறார்.
எப்போதும் சூப்பர் ஸ்டாருக்கு என்றும் சூப்பர் ஸ்டார் தான் நிகர். அவருடைய இடத்தை யாராலுமே பிடிக்க முடியாது என்று மதுவந்தி விஜய்யை விமர்சித்து பேசி இருக்கிறார்.