சிம்புவ வெச்சு படமா? பிரச்சனையை நான் மட்டும் தான் சந்தித்தேன்..சுரேஷ்காமாட்சி..

simbu venkatprabhu maanaadu sureshkamatchi
By Edward Dec 02, 2021 01:55 AM GMT
Report

தமிழில் நடிகர் சிம்புவின் கம்பேக் படமாக அமைந்தது மாநாடு. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெளியாகி தற்போது பெரிய மைல்கல் வசூலை பெற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பும் பெற்று வருகிறது.

இப்படத்தின் சில அனுபவ செய்திகளை சுரேஷ் காமாட்சி அவர்கள் பகிர்ந்துள்ளார். சிம்புவை வைத்து படமா என்று நிறையபேர் கேட்டும் முடியாத பிரச்சனைகளை கூறி வந்தனர். ஒரு சமயத்தில் வெங்கட் பிரபு கூட பட்ஜெட் அதிகம் வேண்டாம் என்று கூறியும் நாம பண்ணுவோம் என்று கூறி இருந்தேன்.

வெங்கட் பிரபு சிம்பு இருவருக்கும் பெரிய வெற்றி கிடைக்காமல் இருந்தது பல வருடங்களாக அதற்கு கம்பேக் படமாக அமைந்தது. ரிலீஸ் சமயம் முதல் வரை நான் பல கஷ்டங்களை நான் மட்டுமே சந்தித்தேன் என்று கூறியுள்ளார் சுரேஷ் காமாட்சி.