சினிமா தாண்டி சூர்யா இப்படியெல்லாம் வேலை செய்து சம்பாதிக்கிறாரா..

Suriya
By Tony Aug 31, 2022 05:41 AM GMT
Report

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்.

இவர் நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் திரைக்கு வந்தது.

இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் தான் பெற்றது.

இந்நிலையில் சூர்யா அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு பிரமாண்ட படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் பேன் இந்திய திரைப்படமாக தயாராகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா தமிழகத்தில் பல இடங்களில் ஏர்பார்ட் வாடகை எடுத்து மாதம் மாதம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறாராம்.

சினிமா தாண்டி இப்படியெல்லாம் சம்பாதிக்கிறாரா என பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.