காதலிக்கும் போதே ஜோதிகாவுக்கு சூர்யா செய்த கேமியோ! யாரும் அறியாத ஒன்று..

Suriya Jyothika
By Edward Jul 23, 2022 02:45 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகை சூர்யா மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். தற்போது 47 வது பிறந்த நாளை கொண்டாடும் சூர்யாவுக்கு பலர் வாழ்த்துக்களை கூறியும் சூர்யா பற்றிய சில தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

அப்படி நடிகை ஜோதிகாவை காதலிக்கும் போது, ஒரு சர்ப்ரைஸ் செய்திருக்கிறாராம். விக்ரம், அவன் இவன், கோ, மனமதன் அம்பு, கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் கேமியோ ரோலில் நடித்திருப்பார் சூர்யா. ஆனால் முதன்முதலில் கேமியோ ரோலில் ஜோதிகா படத்தில் தான் நடித்திருக்கிறாராம்.

நடிகை ஜோதிகா நடிப்பில் 2005ல் வெளியான ஜூன் 6 என்ற படம் வெளியானது. அப்போது சூர்யா ஜோதிகா இருவரும் காதலித்த போது வெளியான படம். அதில் கிளைமேக்ஸ் காட்சியில் ஜோதிகா மழையில் அழும் காட்சி அமைந்திருக்கும்.

அப்போது காரில் இருந்து இறங்கி ஜோதிகாவை சூர்யா கூட்டிச்செல்வார். அக்காட்சி படத்தில் சரியாக அருமையாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

காதலிக்கும் போதே ஜோதிகாவுக்கு சூர்யா செய்த கேமியோ! யாரும் அறியாத ஒன்று.. | Suriya Cameo Role First Time In Jyothika Movie

Gallery