அமீர் பிரச்சனையை திசை மாற்ற சூர்யா செய்த மலிவு விளம்பரம், விஜய் ரசிகர்கள் தாக்குதல்
Suriya
Ameer Sultan
By Tony
சூர்யா தமிழ் சினிமா தாண்டி தற்போது ஹிந்தியில் செட்டில் ஆக முடிவு செய்து விட்டார்.
அதன் காரணமாகவே தன் வீட்டை மும்பைக்கு மாற்றியுள்ளார். இந்நிலையில் சூர்யா - அமீர் பிரச்சனை பெரிதளவில் வெடிக்க, பலரும் அமீருக்கு ஆதரவாக நிற்கின்றனர்.
சூர்யாவும், கார்த்தியும் தற்போது வரை இதற்கு வாய் திறக்கவில்லை. தற்போது சென்னையில் புயல் தாக்கி பெருமளவு சேதாரம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு சூர்யா குடும்பத்தினர் அரசாங்கத்திற்கு ரூ 10 லட்சம் நிதி கொடுத்தளனர். இதற்கு உடனே விஜய் ரசிகர்கள் பருத்திவீரன் பிரச்சனையை திசை திருப்ப, சூர்யா செய்யும் மலிவு விளம்பரம் தான் இது என்று தாக்கி வருகின்றனர்.