அமெரிக்க தீவில் ஓவர் ரொமாண்டிக்! ஜோதிகா - சூர்யாவின் டிரிப் வீடியோ..
தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடி என்று கூறும் அளவிற்கு பாச தம்பதிகளாக இருந்து வருபவர்கள் சூர்யா - ஜோதிகா ஜோடி. பல படங்களில் ஒன்றாக ஜோடி சேர்ந்து நடித்து ரீல் ஜோடிகளாக இருந்த ஜோதிகா சூர்யா 4 வருட காதல் காத்திருப்புக்கு பிறகு 2006ல் திருமணம் செய்து கொண்டனர்.
ரீல் ஜோடி டு ரியல் ஜோடி
திருமணத்திற்கு பிறகு ஜோதிகா மாமனார் கூறியபடி சினிமாவில் இருந்து விலகிவிட்டார். குடும்பத்தை பார்த்து கொண்ட ஜோதிகா தியா, தேவ் என்ற ஆண் பெண் குழந்தைகளை பெற்றார். சமீபத்தில் சூர்யா - ஜோதிகாவின் மகள் தியா 10 வகுப்பில் தேர்வில் தியா தமிழில் 95, English 99, அறிவியல் 98, சமுக அறிவியலில் 95 மதிப்பெண்களை எடுத்துள்ளார். மேலும் அவர் கணக்கு பாடத்தில் 100 மதிப்பெண்களை எடுத்து அசதியுள்ளார்.

Costa Rica ட்ரிப்
இந்நிலையில் நடிகர் சூர்யா ஜோதிகாவுடன் அமெரிக்காவில் இருக்கும் Costa Rica என்ற தீவிற்கு வெகேசனுக்காக குடும்பத்துடன் சென்றுள்ளனர். அங்கு இருவரும் ரொமான்ஸ் செய்து போஸ் கொடுத்துள்ள வீடியோவை இணையத்தில் நடிகை ஜோதிகா பகிர்ந்துள்ளார்.

வீடியோவை எடிட் செய்தது மகள் தியா என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் குழந்தைகளை காணோம். அவர்களை விட்டுவிட்டு சென்றுள்ளீர்களா என்று பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
விளம்பரமே பிடிக்காதாம்.. ஆனால், விதவிதமா போஸ் மட்டும் கொடுப்பாராம்