சூர்யாஜோதிகாவின் ரீல் மகள் ஐஸுவா இது? உடல் எடையை குறைத்து ஆளே மாறிட்டாங்க..

suriya jyothika shriyasharma sillunuorukadhal
By Jai Dec 02, 2021 08:00 AM GMT
Report

தமிழில் நடிகர் சூர்யா - ஜோதிகா இணைந்து ஜோடியாக நடித்த காதல் படங்களில் முக்கியமானதாக இருப்பது சில்லு ஒரு காதல். காதலை மையப்படுத்தி எடுத்த படமாக நல்ல வரவேற்பு பெற்ற சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஸுவாக நடிகை ஸ்ரேயா சர்மா நடித்திருப்பார்.

2006ல் வெளியான இப்படத்தின் மூலம் பிரபலமாகி தெலுங்கு படமொன்றில் கதாநாயகியாக அறிமுகமாகினார். தற்போது படவாய்ப்பில்லாமல் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா சமீபகாலமாக உடல் எடையை ஏற்றியவாறு காணப்பட்டார்.

தற்போது அடையாளம் தெரியாமல் உடல் எடையை குறைத்து மாறியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.