டாப் டு பாட்டம் மோசமான போஸ்! 23 வயதான சூர்யா - ஜோதிகாவின் ரீல்மகள் வெளியிட்ட க்ளோசப் வீடியோ!
daughter
suriya
jyothika
By Jon
தமிழ் சினிமாவில் காதலுக்கென்றே ஊரிப்போன படமாக அமைந்தது சில்லுனு ஒரு காதல். படம் பெரிய அளவில் ஹிட் கொடுத்ததற்கு முக்கிய காரணம் நடிகர் சூர்யா நடிகை ஜோதிகாவின் அளவில்லா நடிப்புதான். அதிலும் அவர்களுக்கு மகளாக நடித்திருந்த குட்டி ஐஸ்சுவின் நடிப்பு ஏகபோக வரவேற்பை கொடுத்தது.
குட்டி ஐஸ்சுவாக தெலுங்கு குட்டி நட்சத்திரம் ஸ்ரேயா சர்மா நடித்திருந்தார். தற்போது 23 வயதான அவர் தெலுங்கில் சில படங்களில் நடிகையாக அறிமுகமாகி பிரபலமாகியுள்ளார். பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஸ்ரேயா இணையத்தில் தன் க்ளாமர் ஆடையால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.