இறுக்கமான ஆடையில் மோசமான போஸ்! 23 வயது சூர்யா ஜோதிகாவின் ரீல்மகள் வெளியிட்ட புகைப்படம்..
தமிழ் சினிமாவில் பல காதல் மையமாக வைத்து எடுத்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும். அப்படி காதலுக்கென்றே உரித்தான படங்களின் வரிசையில் முக்கிய இடம் பிடிப்பது சில்லுனு ஒரு காதல். நடிகர் சூர்யா ஜோதிகா ஜோடிகள் இணைந்து ஹிட் கொடுத்த படங்களில் இதுவும் ஒன்று. அப்படி இந்த படத்தில் இருவரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தினர்.
அதேபோல் இப்படத்தில் அவர்களுக்கு மகளாக குட்டி ஐஸுவாக ஸ்ரேயா சர்மா நடித்திருப்பார். மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரமாக நடித்து பின் தமிழில் பல படங்களில் நடித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் நடிகையாக தெலுங்கு படத்தில் அறிமுகமாகி பிரபலமானார்.
தற்போது 23 வயதாகும் ஸ்ரேயா சர்மா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில ஹாட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது இறுக்கமான டிசெர்ட் அணிந்தும் பேப்பரை சுற்றியவாறு இருக்கும் ஆடையையும் அணிந்து படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.



