சூர்யா, ஜோதிகா மகள் தியாவின் நடன வீடியோ வைரல்
Suriya
Jyothika
By Yathrika
சூர்யா ஜோதிகா மகள்
தமிழ் சினிமா ரசிகர்களின் ஆசை ஜோடி சூர்யா, ஜோதிகாவின் மகள் தியா சமீபத்தில் தான் 10வது முடித்தார். சமீபத்தில் அவர் குடும்பத்துடன் எடுத்த புகைப்படமும் வெளியாகி இருந்தது.
தற்போது சமூக வலைதளத்தில் தியா நடனம் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோ அவர் தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ரசிகர்களும் கியூட் நடனம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.