சூர்யா - ஜோதிகா மகள் தியாவா இது!! இப்படி ஆள் அடையாலம் தெரியாமல் வளர்ந்துட்டாங்க!!
Suriya
Jyothika
By Jai
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் சூர்யா. நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சூர்யா இரு குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
குழந்தைகளை பார்த்துக்கொள்ள சினிமாவினை ஒதுக்கி குடும்பத்தை பார்த்து வந்தார்.
கடந்த ஆண்டு அவரது மகள் தியா 10 ஆம் வகுப்பு முடித்து தற்போது 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுமியாக இருந்த சூர்யா - ஜோதிகாவின் மகள் தற்போது வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார். அவரது சமீபத்திய கிறிஸ்மஸ் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.