இந்த வேலை பார்த்துக்கொண்டே கிளாமர் போஸ்!! சூர்யா - ஜோதிகா ரீல் மகளின் நியூ லுக்..
சினிமாவில் குட்டி நட்சத்திரங்களாக அறிமுகமாகி சில ஆண்டுகள் கழித்து கதாநாயகிகளாக அறிமுகமாகி பிரபலமானவர்கள் இருக்கிறார்கள்.
அப்படி தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவியின் படத்தில் 2005 குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகர் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஸு-வாக நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா சர்மா.
இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா சர்மா, காயகுடு என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
அப்படம் சரியான வரவேற்பை பெறாமல் இருந்ததால் சினிமாவில் இருந்து விலகி பட்டப்படிப்பில் கவனம் செலுத்தினார்.
சட்டப்படிப்பை படுத்து முடித்து தற்போது வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
26 வயதை எட்டிய ஸ்ரேயா சர்மா, வாய்ப்பில்லாமல் இணையத்தில் எப்போதாவது ஆக்டிவாக இருந்து புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.
தற்போது குட்டையான ஆடை மற்றும் க்யூட் போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார்.