சூர்யா - ஜோதிகாவின் ரீல் மகள் ஸ்ரேயாவா இது!! 25 வயதில் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க..

Suriya Shriya Sharma
By Edward Mar 03, 2023 08:00 AM GMT
Report
155 Shares

சினிமாவில் குட்டி நட்சத்திரங்களாக அறிமுகமாகி சில ஆண்டுகள் கழித்து கதாநாயகிகளாக அறிமுகமாகி பிரபலமானவர்கள் இருக்கிறார்கள்.

அப்படி தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவியின் படத்தில் 2005 குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகர் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஸு-வாக நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா சர்மா.

சூர்யா - ஜோதிகாவின் ரீல் மகள் ஸ்ரேயாவா இது!! 25 வயதில் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க.. | Suriya Jyothika Reel Daughyter Shriya Sharma Photo

இப்படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ஸ்ரேயா அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வந்தார்.

அதன்பின் காயகுடு என்ற தெலுங்கு படத்தில் கதாநயாகியாகவும் நடிக்க ஆரம்பித்தார்.

இவரா இப்படி என்று கூறும் அளவிற்கு கிளாமர் லுக்கிற்கு மாறிய ஸ்ரேயா தற்போது வழக்கறிஞர் பட்டப்படிப்பை முடித்து விட்டு வழக்கறிஞராக பணியாற்றியும் வருகிறார்.

சூர்யா - ஜோதிகாவின் ரீல் மகள் ஸ்ரேயாவா இது!! 25 வயதில் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க.. | Suriya Jyothika Reel Daughyter Shriya Sharma Photo

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா சர்மா 25 வயதாகி தற்போது க்யூட்டாக அடையாளம் தெரியாமல் மாறியுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம ஐஸுவா இது என்று ஷாக்காகி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

GalleryGalleryGallery