சூர்யா - ஜோதிகா மகள் ஸ்ரேயா சர்மாவா இது!! 27 வயதில் வாய்ப்பில்லாமல் என்ன வேலை செய்றாங்க தெரியுமா..

Suriya Jyothika Shriya Sharma Tamil Actress Actress
By Edward Apr 10, 2024 06:30 AM GMT
Edward

Edward

Report

தெலுங்கு சினிமாவில் ஜெய் சிரஞ்சீவி என்ற படத்தில் குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து நடிகர் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஷுவாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரேயா சர்மா.

சூர்யா - ஜோதிகா மகள் ஸ்ரேயா சர்மாவா இது!! 27 வயதில் வாய்ப்பில்லாமல் என்ன வேலை செய்றாங்க தெரியுமா.. | Suriya Jyotika Daughter Shriya Sharma B27 D Party

அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து கன்னடம், இந்தி மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். காயகுடு என்ற படத்தில் தன்னுடை 18 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அப்படம் ஓரளவிற்கு வரவேற்பு இருந்ததால் படிப்பிற்கு கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தற்போது சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார். இடையில் புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருவார்.

சூர்யா - ஜோதிகா மகள் ஸ்ரேயா சர்மாவா இது!! 27 வயதில் வாய்ப்பில்லாமல் என்ன வேலை செய்றாங்க தெரியுமா.. | Suriya Jyotika Daughter Shriya Sharma B27 D Party

இந்நிலையில் தற்போது 27 வயதை எட்டியிருக்கும் ஸ்ரேயா சர்மா, நள்ளிரவு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ள புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். கிளாமர் லுக்கில் அவரை பார்த்த ரசிகர்கள் குட்டி ஐஷுவா இது என்று ஷாக்கிங் ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.

சீரியல் நடிகை மகாலட்சுமி கணவர் ரவீந்தரை விவாகரத்து செய்கிறாரா?

சீரியல் நடிகை மகாலட்சுமி கணவர் ரவீந்தரை விவாகரத்து செய்கிறாரா?

You May Like This Video