சூர்யாவின் ரெட்ரோ படம் எப்படி இருக்கு!! வெளியான டிவிட்டர் விமர்சனம்..

Suriya Pooja Santhosh Narayanan Karthik Subbaraj Retro
By Edward May 01, 2025 06:30 AM GMT
Report

ரெட்ரோ

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே முதல் முறையாக நடித்துள்ளனர். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சூர்யாவின் ரெட்ரோ படம் எப்படி இருக்கு!! வெளியான டிவிட்டர் விமர்சனம்.. | Suriya Karthik Subbaraj Retro Movie Twitter Review

இப்படம் இன்று மே 1 ஆம் தேதி மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் திரையரங்கில் ரிலீஸாகியுள்ளது. ரெட்ரோ படத்தை பார்த்த பலரும் படம் எப்படி இருக்கிறது என்று டிவிட்டர் பக்கத்தில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஒருசிலர் கார்த்திக் சுப்புராஜ் கம்பேக் கொடுத்துவிட்டார் என்றும் சூர்யாவின் பிளாக்பஸ்டர் படமாக ரெட்ரோ இருக்கும் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

எப்படி இருக்கு