சூர்யா தலையில் விழுந்த துண்டு, 50 லட்சம் போச்சா
By Tony
தமிழ் சினிமாக்காளில் பல விசித்திரமான சம்பவங்கள் நடக்கும். அந்த வகையில் அப்படி ஒரு சம்பவம் தான் சூர்யாவிற்கு நடந்துள்ளது.
சூர்யா தயாரிப்பில் வெளியான இராமே ஆண்டாலும், இராவணே ஆண்டாலும் ஒரு மராத்தி படத்தின் காப்பியாம்.
இதை இயக்குனர் மறைத்து படம் எடுத்துள்ளார், இதை அறிந்த சூர்யா இயக்குனருக்கு லெப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளார்.
பிறகு என்ன அந்த மராத்தி படத்தின் கம்பெனிக்கு ரூ 50 லட்சம் சூர்யா மொய் எழுதியுள்ளார்.