சூர்யா ஓகே ! விஜய்னா முடியாதா? என்ன சிம்ரன் இதெல்லாம்.. எதற்கு தெரியுமா
vijay
suriya
simran
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் 90கலீல் கனவுக்கன்னி நடிகையாக கொடிகட்டி பரந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சிம்ரன். முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், வாலி, சூர்யா உள்ளிடட பல நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர்.
தற்போது வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் பங்கேற்று அனுபவங்களை பகிர்ந்துள்ளார். நான் கன்னத்தில் முத்தம் இட்டால், வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் அம்மாவாக நடித்தேன்.
இதன்பின் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க சொல்லி என்னிடம் கேட்டாலும் அது எனக்கு பிடித்து இருந்தால் மட்டுமே நான் ஓகே சொல்வேன் என்று கூறியிருந்தார்.
பின் விஜய்க்கு அம்மாவா நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு, அது நிச்சயம் நடக்காத விஷயம். மக்களும் அதை ஏற்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.