விஜய், சூர்யா மற்றும் ஜோதிகாவிடம் மன்னிப்பு கேட்ட சூப்பர் மாடல்! கண்டமேனிக்கு திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..
தமிழ் சினிமா வாய்ப்பு கிடைக்க பல மாடலிங் துறையை தேர்ந்தெடுத்து பட்டம் வெற்று பிரபலமாகி வருகிறார்கள். அந்தவகையில் ஒரு மாடலாக இருந்து பின் பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல சர்ச்சைகளை உருவாக்கி பிரபலங்களை அசிங்கப்படுத்தி வீடியோவை வெளியிட்டு வந்தார் மீரா மிதுன்.
குறிப்பாக, திரிஷா, சமந்தா உள்ளிட்ட நடிகைகள் என்னுடைய ஸ்டைலை பின்பற்றி வருகிறார்கள் என்று புகாரளித்தார். இதையடுத்து விஜய் மற்றும் சூர்யாவை கூச்சமில்லாத வார்த்தைகளை பயன்படுத்தி அசிங்கப்படுத்தி வந்தார் மீரா மிதுன். மேலும் விஜய்யின் மனைவி சங்கீதாவையும், சூர்யாவின் மனைவி ஜோதிகாவை கண்டமேனிக்கு அசிங்கப்படுத்தி வந்தார்.
இந்நிலையில் தற்போது விஜய், சூர்யா, அவர்களின் மனைவி மற்றும் அவர்களின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோவினை வெளியிட்டுள்ளார். என்னை தவறாக இப்படி பேச வைத்ததே திருநங்கை அப்சரா ரெட்டி தான் என்று கூறியுள்ளார்.
என்னை சுற்றி நடந்த பிரச்சனைகளுக்கும் காரணம் அப்சரா தான் எல்லா பிரச்சனையையும் உங்கள் பக்கம் என்னை திருப்பிவிட்டது அவர்தான். என் பிரச்சனைக்கு விஜய், சூர்யா மற்றும் சினிமா இண்டர்ஷ்டியில் யாரும் காரணமில்லை என்று கூறியுள்ளார்.
My deepest apologies to Kollywood industry , my sincere apologies to @Suriya_offl Jyothika @actorvijay Sangeetha #MeeraMitun pic.twitter.com/3XJCj9VpmQ
— Thamizh Selvi Mani (@meera_mitun) March 17, 2021
My deepest apologies to Kollywood, Sincere request to Kollywood, please stop nepotism, please kill nepotism
— Thamizh Selvi Mani (@meera_mitun) March 17, 2021
let tamilnadu be first state to kill the word Nepotism#MeeraMitun@narendramodi @AmitShah@CMOTamilNadu
Full video click link below,
https://t.co/prg1tEwmVm pic.twitter.com/k0edPG67At
My Apologies to Kollywood Industry @actorvijay and to all real fans of @actorvijay #MeeraMitun pic.twitter.com/3Dmsn5MWXV
— Thamizh Selvi Mani (@meera_mitun) March 17, 2021