சூர்யா - ஜோதிகா மகள் தியா, மகன் தேவ்-ஆ இது? இப்படி வளர்ந்துட்டாங்களே..
Suriya
Jyothika
Agaram Foundation
Viral Photos
By Edward
சூர்யா - அகரம்
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா, ரெட்ரோ, மற்றும் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டும், அகரம் அறக்கட்டளை வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
சூர்யா - ஜோதிகா திருமணம் செய்து தியா, தேவ் என்ற இரு குழந்தைகளை பெற்றெடுத்தனர். தற்போது அவர்கள் பள்ளிப்படிப்பை படித்து வரும் நிலையில், இருவரும் வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளனர்.
தியா, தேவ்
அகரம் அறக்கட்டளையின் புதிய அலுவலம் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. அதில் சூர்யா- ஜோதிகாவுடன் அவரது பிள்ளைகள் தியா, தேவ் கலந்து கொண்டனர்.
அதில் மகள் தியா, மகன் தேவ் இருவரும் வளர்ந்து ஆள் அடையாம் தெரியாமல் மாறியதை பார்த்து அனைவரும் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.


