26 வயதில் வழக்கறிஞர்!! சேலையில் மயக்கும் சூர்யா - ஜோதிகாவின் ரீல் மகள் ஸ்ரேயா சர்மாவின் வீடியோ..

Indian Actress Shriya Sharma Tamil Actress Actress
By Jai Nov 16, 2023 07:30 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் ஜெய் சிரஞ்சீவி என்ற படத்தில் குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து நடிகர் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஷுவாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரேயா சர்மா.

அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து கன்னடம், இந்தி மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

26 வயதில் வழக்கறிஞர்!! சேலையில் மயக்கும் சூர்யா - ஜோதிகாவின் ரீல் மகள் ஸ்ரேயா சர்மாவின் வீடியோ.. | Surya Jyothika Reel Daughter Shriya Sharma Saree

காயகுடு என்ற படத்தில் தன்னுடை 18 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அப்படம் ஓரளவிற்கு வரவேற்பு இருந்ததால் படிப்பிற்கு கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தற்போது சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார். இடையில் புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருவார்.

சிவகார்த்திகேயன் பண்ண தப்பு, கட்டிபிடிக்கிறது, முத்தம் நைட் பார்ட்டி!! இமான் பிரச்சனை குறித்து பேசிய பிரபல நடிகை..

சிவகார்த்திகேயன் பண்ண தப்பு, கட்டிபிடிக்கிறது, முத்தம் நைட் பார்ட்டி!! இமான் பிரச்சனை குறித்து பேசிய பிரபல நடிகை..

தற்போது சேலையில் எடுத்த க்யூட் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.